முல்லை பி.எஸ்.முத்தையா, முல்லைபதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40. போன்: 2616 3596.மகளிர், திருமணம், சமூகம், நாகரிகம் உட்பட ஆறு தலைப்புகளில் தமிழர் இனிய வாழ்வு கட்டுரைகளாக உருப்பெற்றிருக்கிறது. திருமணம் என்ற தலைப்பில் "தமிழர் திருமண முறைகள்' பற்றி சரவண ஆறுமுகமுதலியார்...