முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை -40; பக்கங்கள்: 448; தோழர் முத்தையா முல்லை வெளியிடப் போவதாகக் கூறினார். இதே நறுமணத்துடன் என்னிடம் காட்டுகிறார். வளர்க முல்லை!- புரட்சிக் கவிஞர்முல்லை ஒரு அழகான வெளியீடு. புத்தகம் முழுவதும் புது மணம் வீசிப் பொலிந்து விளங்குகின்றது....