தமிழ் நுால் பதிப்பு வரலாற்றை பட்டியலிடும் நுால். சென்னை பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு ஏடு, புத்தக வடிவமாகியுள்ளது. தமிழ் பதிப்பு வரலாறும், கீழ்திசைச் சுவடிகள் நுாலகமும் என்ற தலைப்பிலான இயலுடன் துவங்குகிறது. சுவடிகள் நுாலகம் பற்றிய விபரங்களை கொண்டுள்ளது. தொடர்ந்து, அந்த நுாலகம்...