யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை முதல் மாடி, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 304.)இஸ்லாம் என்றால் அமைதி. தமிழ் என்றால் இனிமை. அமைதியில் இன்பமான இனிமை தருவது இஸ்லாமும் இன்பத் தமிழும் எனில் அது மிகையாகாது.இந்நூலில் நாம் கேட்டிராத, கேட்டிருந்தாலும் அதிகம் அறிந்திராத எத்தனையோ, இஸ்லாமியச்...