விவிலிய நீதிமொழிகளின் மொழிபெயர்ப்பாக எழுந்த இந்நூல், இறையியல், தத்துவம், மெய்யியல், நட்பியல் என, பல துறைகளின் கலவையாக உள்ளது. கிரேக்க மொழியில் உருவான கத்தோலிக்க இனத்தில் மூல ஆதாரம், விவிலியம். இதன் ஒரு பகுதியான பழைய ஏற்பாட்டில், நீதிமொழிகள் பெரும் பங்கு வகிக்கிறது. இனத்தின் வீழ்ச்சி, எழுச்சி,...