ராமாயணத்தை கட்டுரை வடிவில் தந்துள்ள நுால். கம்பர், வால்மீகி கருத்துகள் கலந்து எழுதப்பட்டுள்ளது. கம்ப ராமாயணத்தை காட்சிப்படுத்துகிறது. தசரதன் யாகத்தில் தோன்றிய சகோதரர்கள் பிறப்பு, வளர்ப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. விசுவாமித்திரரின் யாகத்தை காத்த ராமனின் கைவண்ணம் பேசப்படுகிறது. கல்லுருவம் பெற்ற அகலிகை,...