ஆங்கில அடிப்படையைக் கற்றுத் தரும் நுால். முகவை சு.சீனிவாசன் இதற்கான பெரும் முயற்சி எடுத்து உருவாக்கிய இந்த நுால் நிச்சயம், 10ம் வகுப்பு வரை உள்ள ஆங்கிலம் பயிலும் மாணவ – மாணவியருக்கு பயன் தரும். அதிலும், ஆங்கில மொழியில் உள்ள சில தனி அம்சங்களுக்கு ஏற்ப நுாலை தொகுத்திருப்பது, ஆங்கிலம் அறிந்த பலருக்கு...