வித்தியாசமான குறுங்கதைகளின் தொகுப்பு நுால். தமிழில் புதிய உத்தியுடன், மிக நுணுக்கமாக படைக்கப்பட்டுள்ளது. தொகுப்பில், 100 கதைகள் இடம் பெற்றுள்ளன.சாதாரணமாக வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் வண்டு, வாசகம், கொலை, சொல், கப்பல், மூப்பு, கல், கண் போன்ற சொற்களை தலைப்பாகக் கொண்டு கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன....