இந்தியாவில் பட்டியலின மக்களின் நிலை குறித்து எடுத்து கூறும் நுால். பட்டியலினம் பற்றி விரிவாக தகவல்களை தருகிறது.உலகில் வேறு எங்கும் இல்லாத அளவு ஜாதி பிரிவினை இந்தியாவில் உள்ளது. அது பற்றி, 36 தலைப்பில் தொகுத்து வழங்குகிறது. மாநில வாரியாக பட்டியலின மக்கள் பற்றி விபரம் தருகிறது. எந்தெந்த பகுதிகளில்...