மறைந்த எம்.ஜி.ஆர்., நடிகராகவும், தமிழக முதல்வராகவும் எப்படி எல்லாம் செயல்பட்டார் என்பதை அவரது வாழ்வு செயல்பாட்டுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள நுால். அவர் நடித்த சினிமா காட்சிகளை கண்முன் நிறுத்தி, ஆட்சிக்கு வந்த பின் அவற்றை எல்லாம் எப்படி நிறைவேற்றினார் என்பதை விளக்குகிறது.நல்லவன் வாழ்வான் என்ற படம்...