தேசியமும், தெய்வீகமும் கலந்து பசும்பொன் தேவர் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆவணக் காப்பகத்தில் பல ஆண்டுகள் சேகரித்து உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியைப் போன்றே சக்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர் தேவர் என்பதை முதல் கட்டுரை விளக்குகிறது. வேலுார் சிறையில் தேவர், நேதாஜியுடன் தொடர்பு, தேவரின்...