திருவரசு புத்தக நிலையம், 23 (ப.எ.13), தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17 பக்கம் 224 / சைவ சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரரைப் பற்றி ஆய்வு செய்ய விரும்புகிற யார்யாருக்கும் இந்த நூல் மிகுந்த பயனுள்ளது. சுந்தரரைப் பற்றிய செய்தி ஒன்றை ஏழாம் தந்திரத்தினுள்ளும் பெரியபுராணத்தினுள்ளும் தேடிப் பெற...