ஜி.எஸ்.டி., மற்றும் மறைமுக வரிகள் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை போக்கும் ஆங்கில நுால். பயணங்களிலும் சுலபமாக பயன்படுத்தலாம்.இந்த புத்தகம் இரண்டு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதியில் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விதிப்பு நிர்வாக நடைமுறைகளை மிகச் சிறப்பாக தருகிறது....