66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை - 78. போன்: 6538 3000, 97890 72478 (பக்கம்: 224) மிகுதியாகப் பேசப்படாத ஒரு காப்பியம் பெருங்கதை; பிருகத்கதா எனும் வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது. பெருங்கதைக் காலத்து வாழ்ந்த மகளிர் இயல்புகள், பழக்க வழக்கங்கள், சிந்தனைகள், பண்பாடு, நாகரிகம் ஆகியவை நூலில்...