கோல்டு பதிப்பகம், 488/9, பாண்டியன் நகர், கரூர்-639 001. (பக்கம்: 456.)சுற்றுலாவை இவ்வளவு விரிவாக இதுவரை யாரும் ஆய்வு செய்திருப்பார்களா என்பது சந்தேகம். அந்த வகையில் சுற்றுலாவியல் ஓர் அறிமுகம், சுற்றுலாவின் வகைகள், காலங்கள்தோறும் சுற்றுலா என 39 அத்தியாயங்களில் சுற்றுலாவை விரிவாக ஆய்வு செய்து...