கணையாழி இதழ், படைப்பாளர், திறனாய்வாளர், சிறந்த வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்ற ஒன்று. கலை, இலக்கியம், சமுதாயம், வாழ்க்கை, ஓரளவு அரசியல் எல்லாம் கலந்த கட்டுரைகள் கணையாழியில், 1995 முதல், 2000 வரை வந்தவை தொகுக்கப்பட்டு ஒரு நூலாக கவிதா பப்ளிகேஷனால் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துலகின் பெரிய...