யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2.வடக்கு உஸ்மான் சாலை. முதல்மாடி, தியாகராய நகர், சென்னை-600017. இறைத்தூதர் புகழ் மிகவும் நுணுக்கம் வாய்ந்தது. இஸ்லாமியக் காவியமாக இந்த நூல் மலர்ந்திருக்கிறது. முன்னுரையில் சிலம்பொலி செல்லப்பன் கூறியது போல "தமிழுள்ள தமிழ்' படைப்பாக...