ஆங்கிலேயர் காலம் முதல் அதிகாரத்தில் இருப்போருக்கும், சினிமா பாடல்களுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் நுால். தணிக்கையான பாடல் வரிகளை சுவாரசியமாக தருகிறது. அது போன்ற பாடலை எழுதியவர், எந்தப் படத்தில் இடம் பெற்றது, யார் நடித்தது போன்ற தகவல்களுடன் உள்ளது. தமிழில் பிரபலமான கனவுகளே ஆயிரம் கனவுகளே, நான்...