குற்றவாளிகளைக் கண்டறிவது துவங்கி, இப்போதைய ஆதார் கார்டு வரையிலும் கைரேகை முக்கியத்துவம் பற்றி குறிப்பிடும் நுால். கைகளின் அமைப்பையும், கைரேகைகள், மேடுகள், விரல்கள் அமைப்பையும் கொண்டு வாழ்வில் நிகழப் போகும் நன்மை, தீமைகளைச் சுட்டிக்காட்டுகிறது. விரல்களை பெரு விரல், குரு விரல், சனி விரல், சூரியன்...