இடம், காலத்துக்கு தக்கவாறு வாழ்க்கை முறை மாறியிருந்தாலும், நடைமுறைகள் ஒன்றாயிருப்பதை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நுால். வாழ்வின் நோக்கம் பொதுத்தன்மை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் மற்றும் பயனுள்ள குறிப்புகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. பெருந்தலைவர்கள்...