பக்கம்: 192 ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போன்று, எந்த விவாதத்திற்கும் இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு என்பர். இந்நூலில், ராமரின் அவதாரம் குறித்து, ஈ.வெ.ரா., எடுத்துக் கொண்ட, ராமாயண எதிர்ப்புப் போர் குறித்து, மிக விரிவாக ஆய்வு செய்யப் படுவதை காண்கிறோம்.இந்நூலில் மூன்று...