உளவியல் கட்டுரைகளின் தொகுப்பு நுால். தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் அமைந்தவை. ஆசிரியரின் பணி ஓய்வுக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே உள்ள வார்த்தைத் தோரணங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. அவற்றில், ‘மனதைக் கட்டுப்படுத்துதல் என்பது எளிதான செயல் அல்ல. காரணம், மனதில் ஆசைகள், விருப்பங்கள்,...