செல்லப்பா பதிப்பகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை, 625 001. (பக்கம்:155)அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அந்நாட்டு மக்களை தன் பேச்சால் எப்படி கவர்ந்தார் என்பதை அழகாக எடுத்துக் கூறுகிறது இந்த நூல். வார்த்தைகளை விட, எழுத்துக்களுக்குஉள்ள வலிமை குறித்து அவர் தெரிவித்துள்ள...