மூ.பழனிமுத்து, வெளியீடு: மும்மணிப் பதிப்பகம், ஏஏ-8, டி.என்.எச்.பி., தாடண்டன் நகர், சைதாப்பேட்டை, சென்னை-15. (பக்கம்: 352) சீன தேசத்தை சேர்ந்த பவுத்த குரு ஹ்சிங் யுன், அமெரிக்காவில் புகழ் பெற்ற பவுத்த மடாலயம் ஒன்றை நிறுவி, "பன்னாட்டுப் பேரவை என்னும் அமைப்பையும் உருவாக்கி செயல்படுபவர். ஐக்கிய நாடுகள்...