பெண்ணியக் கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைக்கும் மொழிபெயர்ப்புக் கவிதை நுால்.பெண்களை ஏலம் விடும் செயலியை உருவாக்குகிறான் மாணவன். அதை எதிர்க்கும் வகையில் கவிதைகள் எழுதி தொகுக்கப்பட்டிருக்கிறது. உண்மை, விருப்பு வெறுப்பு, உணர்வு, ஆதங்கம், சந்தோஷம், துயரத்தை ஒளிவு மறைவின்றி பதிவு செய்கிறது....