வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17. விலை:ரூ.70. பக்கங்கள்: 76. Facial,Creams,Bleaching,Massage,Plucking,Dyeing,Diet. இன்று,பெண்களின் அழகுக்கு மெருகூட்ட எத்தனையோ அழகு சிகிச்சை நிலையங்கள் உள்ளன.அழகு சாதனங்களும் நூற்றுக்கணக்கில் அணி வருகின்றன.ப்யூட்டி க்ளினிக்கிற்கும், காஸ்மெடிக் தினுசுகளுக்கும்...