அஷ்டாவக்ர கீதையின் ஆங்கில வழி தமிழ் மொழிபெயர்ப்பு நுால். சீதையின் தந்தை ஜனகருக்கும், அஷ்டாவக்ரருக்குமான உரையாடலின் வழியே வெளிப்படும் மெய்ஞானக் கருத்துப் பகிர்வுகளின் தொகுப்பாக விளங்குகிறது. ஆன்மாவைப் பற்றிய மாறுபட்ட கருத்தியல்களைப் புதிய கோணங்களில் காண முடிகிறது. ஆன்ம துாய்மையை விவரித்து...