(தமிழில் சுரா); சாரு பிரபா பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 88) மலையாள இலக்கிய உலகின் இமயம் என்று கொண்டாடும் வைக்கம் முகம்மது பஷீரின் கதைகளில், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் எல்லாமே மிக இயல்பாக அமைந்திருக்கும். `பாத்தும்மாவின் ஆடு' என்ற இந்த கதையிலும் அவரது...