கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருளல்ல, நீங்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்றுதான் பொருள். தோல்வி என்றால் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று பொருளல்ல, நீங்கள் சில பாடங்களைக் கற்றுக்...