பிரதமர் மோடியின் சாதனைகளை தொகுத்து கூறும் நுால். சமூக ஆர்வம் கொண்டு ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் அர்ப்பணித்துக் கொண்டவர் நரேந்திர மோடி. குஜராத் முதல்வராக இருந்த போது மின்துறையில் குறைபாடுகளை சரி செய்து, ‘ஜோதி கிராம்’ திட்டத்தில் கிராமங்களை ஒளிரச் செய்தவர். அவரது வித்தியாசமான சிந்தனை, செயல்பாடு இருமுறை...