பக்கம்: 96. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாசேதுங், ஹோசிமின், சேகுவேரா, காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்க்கைக் கதைகள், பிஞ்சுகளின் மனதைக் கவரும் வகையில், இதில் சொல்லப்பட்டுள்ளன. தங்கள் வாழ்க்கைப் பாதையில், அந்தப் பிஞ்சுகள் பீடு நடை போட, இந்நூல் பெரிதும் உதவும்! சிறுவர் இலக்கியப்...