பக்கம்: 248 தமிழ்நாட்டுக் குடைவரைகள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, பல்வேறு மாவட்டக் குடைவரைகள் பற்றிய நூல்களை எழுதியுள்ள, நூலாசிரியர்கள் மாமல்லபுரம் குடைவரைகளைப் பற்றிய, நுணுக்கமான ஆய்வுகளை இந்நூலில் ஒப்புநோக்கி, இதன் தனித்தன்மையை அடையாளப்படுத்தியுள்ளனர். டாக்டர்.மா.ராசமாணிக்கனார் குடும்பம்,...