தென்னிந்திய ஆராய்ச்சி கழகத்தின் முயற்சியால், இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. மொத்தம், ஒன்பது அலகுகள், இதில் இடம் பெற்றிருக்கின்றன. மின் மூலங்கள் முதல் கேள்வி – பதில் பகுதி வரை, திட்டமிட்ட மின் வழிமுறையை இந்நூல் ஆசிரியர் கையாண்டுள்ளார்; இன்றைய வாழ்க்கையில், தொழிற்சாலைகளின் பங்கு...