விஜயா பதிப்பகம், கோவை. போன்: 0422- 2394614. (பக்கம்: 108). "எது முக்கியம்?,' "கூட்டணி வேண்டும்,' !மனசே... மனசே,' "அதே நேரம்,' " புத்தாண்டு தீர்மானம்,' "போதும்', "ஒவ்வொரு நாளும் ஒரு மனிதனின் பலம் என 24 தலைப்புகளில் சிறு சிறு கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.கவிஞரின் வரிகளில்...