வேற்றுமை உருபு, சாரியை போன்றவை பெயர், வினைச் சொல் சார்ந்து உருபாகவோ, பின்னொட்டாகவோ வரும்போது, சொற்றொடர்களில் ஏற்படும் பொருள் மாற்றத்தை எடுத்துரைக்கும் நுால். இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் மொழி வழக்கில், திருப்புகைச் சொற்களாக இடம்பெற்றுள்ள பாங்கு மேற்கோள்களுடன் தரப்பட்டுள்ளன. காலம் காட்டும்...