வேத கால வரலாறு, ஹீப்ரு நாகரிகம், மாயா நாகரிகம், புத்த மதம் போன்ற பொருண்மைகளில் தகவல்களை தரும் நுால். சமயம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் போன்றவற்றை விளக்குகிறது.பூமியில் முதல் உயிரினம் பற்றிய தகவல்கள் உள்ளன. தண்ணீரின் வழி தோன்றிய, ‘புரோட்டோசோவா’ என்ற உருவில் இருந்து தான் உயிரினம் உருவாயிற்று என...