நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 74). பிரபல தெலுங்குக் கவிஞர் தேவுலபல்லி கிருஷ்ண சாஸ்திரியின் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்னும் கவிதை நூலைப் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாத ராஜா தமிழாக்கம் செய்துள்ளார்."புது முகில் மழையாய்,...