வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 228)அன்றாட வாழ்வில் அறிவியலின் பங்கை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கு இந்நூல் மிகவும் பயன்படும்.மழைத் துளிகள் மின்சாரத்தை உண்டாக்குகின்றனவா? அல்லது மின்னல் வடிவில் தோன்றும் மின்சாரம் மழைத் துளிகளை...