ஆங்கில மொழியில் உள்ள இலக்கணம், தமிழில் எளிமையாக தரப்பட்டுள்ளது. முதலில் அடிப்படையாக பயன்படுத்த வேண்டிய வாக்கியங்கள் சில தரப்பட்டுள்ளன. தொடர்ந்து, இலக்கணத்தில், காலங்கள், சொற்றொடர், பெயர், வினைச் சொற்கள் மற்றும் அடிப்படை இலக்கணம் புரியும்படி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் விளக்கமாக...