தமிழ் சினிமா உலகில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய அறிவு ஜீவிகளில் ஒருவர் மிஷ்கின். உலக சினிமாவையும், உலக சினிமா மொழியையும் நன்கு கற்றுணர்ந்தவர். இவரது திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த படம். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.’ ‘சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்பர். என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையை...