சாந்தா பப்ளிஷர்ஸ், முத்துவிழா இல்லம், 13(5), ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 480 ) சிடுசிடுத்த முகம், கழுகுப் பார்வை, பரந்த தலையில் தொப்பி, உதட்டு இதழ்களில் புகைத்த வண்ணமிருக்கும் சுருட்டு, ஆங்கில "வி எழுத்து வடிவ வெற்றிக்குறி - இவையே நூலின் நாயகரைப் பளிச்சென்று நமக்கு...