வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உட்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம்(வழி), அரியலூர் மாவட்டம்- 612 901. (பக்கம்:112) இணையம், இணைய தளங்கள் தொடர்பாக பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இணையத்தைப் பற்றிய அறிமுகம் இல்லாத ஒருவர் இந்த நூலின் முதல் கட்டுரையைப் படித்த உடன் இணையம் எவ்வாறு...