காவ்யா, 16, இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. (பக்கம்: ௨௩௫). * இலக்கியம், சிற் பம், ஓவியம், விளம்பரம், திரைப்படம், நாடகம் என்றாற் போல பல மொழித் தளங்களிலும் குறியீடு ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலக்கியக் குறியீடு பற்றி, `இலக்கியத்தில் ஒரு பொருளையோ...