கவிஞர் ஜிப்ரானின் வாழ்க்கை வரலாற்றை, மலையாளத்திலிருந்து தமிழுக்கு பெயர்த்துள்ளார் கவிஞர் சிற்பி. லெபனான் நாட்டில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஜிப்ரான். பிழைப்புக்காக அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். எழுத்து திறனையும், ஓவிய ஆற்றலையும் நம்பிப் போராடி முன்னேறினார். மதுவும், புகைப்பழக்கமும் இவரது...