உலகின் முதல் மனிதன் துவங்கி, இப்போது வரை தோன்றிய, 4,000 கோடி உலக மக்களில் தலைசிறந்த செல்வாக்கு மிக்க, 100 பேரை காய்தல் உவத்தல் இன்றி அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது. அவ்வாறு மிகப்பெரும் விளைவுகளால், மானுடத்தின் மீது தாக்கம் ஏற்படுத்திய, 100 பேரை அடையாளம் கண்டாலும் அவர்களைத் தரவரிசைப்படுத்துவது...