ஜோதிடம் கற்க விருப்பம் உள்ளோருக்கு உதவும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும் நுால். மனிதர்களுக்கு ஐம்புலன்கள் உதவுவது போல, ஜாதகத்தில் உள்ள ஐம்புலன்களை விவரிக்கிறது.வாரம் என்றால் கிழமையை குறிக்கும். திதி என்றால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொலைவு குறித்து பேசும். திதியின் பாதி தொலைவு தான் கரணம்....