திரு பதிப்பகம், 5 ஏ போயஸ் சாலை எல்டாம்ஸ் சாலை, சென்னை- 18. (பக்கம்:144)வீரமிகு பெண்ணுக்கு வடக்கே உள்ள ஜான்சி ராணியைச் சொல்வர். தெற்கே இங்கே வீரமங்கை வேலு நாச்சியாரும் உள்ளார் என்ற வரலாற்று உண்மையை, புதின எழுத்தாளர் ஜீவபாரதி சிறப்பாக நெடுங்கதை ஆக்கியுள்ளார்.பெண்களின் வீரத்தையும், தியாகத்தையும்,...