பெண்டுலத்தை ஊசலாகப் பதிவிட்டு அடையும் பயன்களையும், திறன்களையும் 55 தலைப்புகளில் வகைப்படுத்தும் நூல். சித்தர், காந்த, பெண்டுல மருத்துவங்கள் என்றும், வண்ண ஆற்றலுள்ள கற்கள், பஞ்ச பூதங்கள், மந்திரச் சொல், காந்த மருத்துவம், கிரகங்களின் சக்தி என இயற்கையான முறையில் உடல் தன்மையை நெறிப்படுத்தலாம்...