மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108. (பக்கம்:176)பல்வேறு தமிழ் அறிஞர்களது வாழ்க்கை வரலாற்றை ஒருசேர தொகுத்து தரப்பட்ட ஓர் அற்புதமான படைப்பாக திகழ்கிறது இந்த நூல், தனித்தமிழைப் போற்றிய அறிஞர் மறைமலை அடிகளார், தமிழுக்காக செய்த தொண்டு, அதற்காக தமது கல்லூரி ஆசிரியப்பணியை...