சமூக, பொருளாதார, பண்பாட்டு மையங்களாக கோவில்கள் விளங்கியது பற்றிய வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துக்கூறும் நுால். ஆய்வு நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளது.சமய நம்பிக்கையுடன் கோவில்கள் வழிபடும் மையங்களாக விளங்குகின்றன. வரலாற்றில் இவை மக்களின் வாழ்வு சார்ந்த மையங்களாக விளங்கியதை எடுத்துக்காட்டுகிறது. கோவில்...